sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாரதியார் தின கால்பந்து மாணவர்கள் அபாரம்

/

பாரதியார் தின கால்பந்து மாணவர்கள் அபாரம்

பாரதியார் தின கால்பந்து மாணவர்கள் அபாரம்

பாரதியார் தின கால்பந்து மாணவர்கள் அபாரம்


ADDED : ஜன 31, 2024 12:21 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில், மாணவர்கள் அபாரமாக விளையாடினர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், 19வது வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான 'பாரதியார் தின' கால்பந்து போட்டி, கோவையில் நடக்கிறது.

நேற்று நடந்த நாக் அவுட் சுற்றுப்போட்டியில், கோவை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியையும், கன்னியாகுமரி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும், செங்கல்பட்டு அணி, 3 - 1 என்ற கோல் கணக்கில் தென்காசி அணியையும், நீலகிரி அணி 7 - 6 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில் தேனியையும், திருவள்ளூர் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் திருப்பத்துார் அணியையும், திருச்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியையும், நீலகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் தருமபுரி அணியையும், சென்னை அணி 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில், திருவண்ணாமலை அணியையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றன.






      Dinamalar
      Follow us