/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலைக்கு இரு 'செனட்' உறுப்பினர்
/
பாரதியார் பல்கலைக்கு இரு 'செனட்' உறுப்பினர்
ADDED : ஆக 21, 2025 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;பாரதியார் பல்கலை 'செனட்' உறுப்பினராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள லக்ஷகா டெக்ஸ் எல்.எல்.பி., நிர்வாக பங்குதாரர் பத்மநாபன், சிங்காநல்லுார், சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் உள்ள, ஸ்ரீ நாட்டிய நிகேதன் நிறுவனர் மிருதுளா ராய் ஆகியோரை, இன்று முதல் மூன்றாண்டுகளுக்கு செனட் உறுப்பினராக, தமிழக கவர்னர் நியமித்துள்ளதாக, கவர்னரின் முதன்மை செயலர் கிர்லோஷ்குமார் இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.