sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாரதியார் பல்கலை பெண்கள் கபடி; ரத்தினம் கல்லுாரி அணி அபாரம்

/

பாரதியார் பல்கலை பெண்கள் கபடி; ரத்தினம் கல்லுாரி அணி அபாரம்

பாரதியார் பல்கலை பெண்கள் கபடி; ரத்தினம் கல்லுாரி அணி அபாரம்

பாரதியார் பல்கலை பெண்கள் கபடி; ரத்தினம் கல்லுாரி அணி அபாரம்


ADDED : செப் 26, 2024 11:47 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெண்களுக்கான கபடி போட்டியில் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.

பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான கபடி போட்டி (சி-மண்டலம்) ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.

13 அணிகள் பங்கேற்ற நிலையில், முதல் அரையிறுதியில், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணி, 24-6 என்ற புள்ளி கணக்கில் அக்சயா கல்லுாரி அணியை வென்றது.

இரண்டாம் அரையிறுதியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி, 36-11 என்ற புள்ளி கணக்கில் கமலம் கல்லுாரி அணியை வென்றது.

இறுதிப்போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி, 42-24 என்ற புள்ளி கணக்கில் என்.ஜி.எம்., அணியை வென்று முதலிடம் பிடித்தது.

கமலம் கல்லுாரி அணி, 36-9 என்ற புள்ளி கணக்கில் அக்சயா கல்லுாரி அணியை வென்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் மதன் பரிசுகள் வழங்கினார்.

உதவி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.






      Dinamalar
      Follow us