sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்

/

 பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்

 பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்

 பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தல்


ADDED : ஜன 15, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 15, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக, தாவரவியல் துறை பேராசிரியர் வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலாளராக உமாதேவி - மேலாண்மைத் துறை, பொருளாளர் ராஜேந்திரன் - நூலகவியல் துறை, துணைத் தலைவர் அமுதா - கணினி பயன்பாட்டியல் துறை, துணைச் செயலாளர் கிரிஜா - உயிர்த் தொழில்நுட்பவியல் துறை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உயிர்வேதியியல் துறை செல்வகுமார், கணிதவியல் துறை ராக்கியப்பன், தகவல் தொழில்நுட்பவியல் துறை ரோஸ் வருணா மற்றும் ஆங்கிலத் துறை வினோத் குமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலமுருகன் தேர்தல் அலுவலராகவும், புள்ளியியல் துறை பேராசிரியர் பிரதீபா வீராகுமாரி உதவி அலுவலராகவும் பணியாற்றினர். தேர்தல் கண்காணிப்பாளராக வழக்கறிஞர் பிரபு செயல்பட்டார்.






      Dinamalar
      Follow us