ADDED : டிச 12, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்: கண்ணம்பாளையம் பாரதி பசியாற அறக்கட்டளை சார்பில், மகாகவி பாரதியாரின், 143வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு, தலைவர் வேலுசாமி, ஆட்டோ வேலுசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் மவுனசாமி, பிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாரதியின் பாடல்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், அவரது கருத்துக்கள் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.

