sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம் 

/

 பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம் 

 பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம் 

 பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம் 


ADDED : டிச 15, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் பாரதியார் சிந்தனை மன்றம் சார்பில், பாரதியாரின் 144வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பாரதியார் சிலைக்கு மாணவர்கள் மலர்துாவி மரியாதை செலுத்தினர். பாரதியார் கவிதைகளை வாசித்து உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

பாரதியார் சிந்தனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்தார். மாணவர்நல முதன்மையர் முத்துக்குமரன், வரவேற்றார்.

பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகள், அவரது கவிதைகளின் தாக்கம் குறித்து விளக்கப்பட்டது. பாரதியார் சிந்தனை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மகாலட்சுமி, கீதாஞ்சலி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us