தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்

 அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்

 அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்


ADDED : பிப் 21, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு, அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இதில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், இதில், 78 மாணவர்கள், 111 மாணவிகள் என, 189 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us