sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செங்கல் தலையில் விழுந்து பீஹார் தொழிலாளி பலி

/

செங்கல் தலையில் விழுந்து பீஹார் தொழிலாளி பலி

செங்கல் தலையில் விழுந்து பீஹார் தொழிலாளி பலி

செங்கல் தலையில் விழுந்து பீஹார் தொழிலாளி பலி


ADDED : ஏப் 18, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்; கட்டுமான பணியின்போது, செங்கல் தலையில் விழுந்ததில், பீஹார் தொழிலாளி இறந்தார்.

வையம்பாளையத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பீஹார் மாநிலம், ராஜ்புரை சேர்ந்த, முகமது ஆரிப் மகன் முகமது சலீம், 43. என்பவர் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் தரைத் தளத்தில் பணிபுரிந்த போது, முதல் தளத்திலிருந்து செங்கல் இவர் தலைமீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு உரிமையாளர் சத்தியநாராயணன் மற்றும் பொறியாளர் முகமது பர்டரிம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us