/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக்குகள் திருட்டு; போலீசார் விசாரணை
/
பைக்குகள் திருட்டு; போலீசார் விசாரணை
ADDED : ஆக 16, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, குனியமுத்தூர், அன்னமநாயக்கர் வீதியை சேர்ந்தவர் சத்யசீலன், 24. கடந்த ஏப்.1ம் தேதி இரவு வீட்டின் முன் இவர் நிறுத்தியிருந்த பைக் திருட்டு போனது.
அதுபோல், குளத்துபாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஷர்மா, 25, கடந்த ஜூன் 5ல் தனது பைக்கை ஓம்சக்தி நகரில் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, திருட்டு போயிருந்தது. சத்யசீலன், ஷர்மா புகாரில் குனியமுத்தூர், புலனாய்வு பிரிவு போலீசார், பைக்குகளை திருடிச் சென்றவர்களை தேடுகின்றனர்.