/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைஞர் கருணாநிதி கல்லுாரி நிறுவனர் பிறந்தநாள் விழா
/
கலைஞர் கருணாநிதி கல்லுாரி நிறுவனர் பிறந்தநாள் விழா
கலைஞர் கருணாநிதி கல்லுாரி நிறுவனர் பிறந்தநாள் விழா
கலைஞர் கருணாநிதி கல்லுாரி நிறுவனர் பிறந்தநாள் விழா
ADDED : ஆக 07, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியின் நிறுவனத்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனிசாமியின், 81வது பிறந்தநாள் விழா மற்றும் ஆடி மாத சிறப்பு நிகழ்வு கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
பிறந்தநாள் விழா கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டன.
விழாவின் ஒரு பகுதியாக, நிறுவனதலைவர் சாதனைகள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடத்தப்பட்டது.
நிகழ்வில், பைந்தமிழ் பாரி, இந்து முருகேசன், சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.