சிங்காநல்லுார் தொகுதிக்கு பா.ஜ. பொறுப்பாளர் நியமனம்
சிங்காநல்லுார் தொகுதிக்கு பா.ஜ. பொறுப்பாளர் நியமனம்
ADDED : மார் 13, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
கோவை: மைசூர் நரசிம்மராஜ் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மாருதிராவ் பவார் சிங்காநல்லுார் சட்டசபை தொகுதி பா.ஜ. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கோவை வந்த மாருதிராவ் பவாரை பா.ஜ. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். அவருடன் பா.ஜ. தேசிய மொழிப்பிரிவு மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.
பவார் கோவையிலிருந்து சட்டசபை தேர்தல் வேலைகளை கவனிப்பார். நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
