தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,

வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,

வளர்ச்சியடைந்த பாரதம் கருத்து கேட்டது பா.ஜ.,


ADDED : மார் 12, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் லட்சியத்தை அடைய மக்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று தேர்தல் அறிக்கையில் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவை கணபதியில் துவங்கியது.

கணபதி பஸ் ஸ்டாண்டில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.,சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் கோவை லோக்சபா பொறுப்பாளர் செல்வகுமார், கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறும் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us