ADDED : ஜூலை 02, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் தெற்கு ஒன்றிய பா.ஜ., துணைத் தலைவர்களாக சுதர்சன், காந்திநாதன், சக்திவேல், பொதுச் செயலாளர்களாக குப்புசாமி, பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய செயலாளர்களாக பாலகிருஷ்ணன், பூபதி, வசந்தா, பொருளாளராக பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஒப்புதலுடன், ஒன்றிய தலைவர் கணேச மூர்த்தி இந்நியமனத்தை அறிவித்துள்ளார்.