/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., மண்டல் தலைவர்கள் தேர்வு
/
பா.ஜ., மண்டல் தலைவர்கள் தேர்வு
ADDED : ஜன 03, 2025 06:12 AM
கோவை; கோவை மாநகர் மாவட்டத்தில் பா.ஜ.,மண்டல் தலைவர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.,மண்டல் தலைவர்களுக்கான தேர்தல் கோவை மாநகரில் நடந்தது.
தேர்வு செய்யப்பட்ட மண்டல் தலைவர்கள் விவரம்: கணபதிக்கு நவீன்குமார், கவுண்டம்பாளையத்துக்கு சுரேந்திரன். பீளமேட்டிற்கு சொர்ணமனி அரவிந்த், பெ.நா.பாளையம் கிழக்கிற்கு சரணவகுமார்.
பெ.நா,பாளையம் நகர்க்கு லோகேஷ்ராம், பெ.நா.பாளையம் மேற்கிற்கு கதிர்வேல், ரத்தினபுரிக்கு அர்ஜூணன், சரவணம்பட்டிக்கு பிரவீன்குமார், சிங்காநல்லுாருக்கு ரமேஷ்குமார் ஆகியோர் மண்டலத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு மண்டல் பிரதிநிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.