தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பா.ஜ.மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ.மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ.மகளிர் அணி ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 27, 2026 08:40 PM

ADDED : நவ 27, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 08:40 PM ADDED : நவ 27, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, பா.ஜ.,மகளிர் அணியினர் சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் வித்யா ரமேஷ், மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ குன்னத் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், டாட்டாபாத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்ற பா.ஜ.,வினர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு வழிபாடு செய்தனர். அங்குள்ள தீபஸ்தம்பத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.

இதில் தெற்கு மாவட்ட தலைவர் அப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேலஞ்சர் துரை, சின்னராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us