/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை புரோசோன் மாலில் பிளாக் பிரைடே விற்பனை துவக்கம்
/
கோவை புரோசோன் மாலில் பிளாக் பிரைடே விற்பனை துவக்கம்
கோவை புரோசோன் மாலில் பிளாக் பிரைடே விற்பனை துவக்கம்
கோவை புரோசோன் மாலில் பிளாக் பிரைடே விற்பனை துவக்கம்
ADDED : டிச 01, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சரவணம்பட்டி புரோசோன் மாலில், 'பிளாக் பிரைடே' விற்பனை துவங்கியது. இதில், 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தள்ளுபடி விற்பனை இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மாலில் உள்ள 80க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள் மீது, 50 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களை வாங்கி செல்லலாம்.
எலெக்ட்ரானிக்ஸ், லைப்ஸ்டைல் பொருட்கள், ஆடைகள், காலணிகள், அழகு சாதனங்கள், நகைகள், கண் கண்ணாடிகள், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்து பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இதுவே சிறந்த தருணம்.