sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரத்ததான முகாம்

/

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்


ADDED : ஜன 20, 2025 06:11 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : சேவா பாரதி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள டாக்டர் கிருஷ்ணானந்தம் மருத்துவமனையில் ரத்த தானம் முகாமை நடத்தியது.

முகாமை, சேவாபாரதி கோட்ட தலைவர் சத்ய நாராயணன் துவக்கி வைத்தார். சேவா பாரதியின் நிர்வாகிகள் முரளிதரன், கெங்கராஜா, முத்துப்பாண்டி, பத்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 50 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சேவா பாரதி ஆன்மீக பேச்சாளர் மனோகரன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us