UPDATED : அக் 08, 2026 07:21 PM
ADDED : அக் 08, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
வடவள்ளி: பாரதியார் பல்கலை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், ரத்ததான முகாம் நேற்று பல்கலை வளாகத்தில் நடந்தது.
மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரேமசுதா வரவேற்றார். பதிவாளர் ராஜவேல் துவக்கி வைத்தார். மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை பணியாளர்கள் என 50 க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
