/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : டிச 01, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு, நேற்று தகவல் ஒன்று வந்தது.
அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல், புரளி எனத் தெரிந்தது. இது 11வது முறை. ஆனாலும், வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

