தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெடிகுண்டு மிரட்டல்

 வெடிகுண்டு மிரட்டல்

 வெடிகுண்டு மிரட்டல்


ADDED : டிச 23, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, 19 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இ- மெயிலுக்கு வந்த தகவலில், கலெக்டர் அலுவலகத்தில், மூன்று ஆர்.டி.எக்ஸ்., குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 11:45 மணிக்கு வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வழக்கம் போல் அது புரளி என்பது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us