/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சர்வர்' பிரச்னையால் பத்திர பதிவு பாதிப்பு: 'சர்வர்' பிரச்னையால் பத்திர பதிவு பாதிப்பு

ADDED : செப் 29, 2025 10:19 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் அதிகளவில் நடக்கிறது. இங்குள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய தினமும், 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
இதில், நேற்று பத்திர பதிவு செய்யும் இணைய பக்கம் 'சர்வர்' கோளாறு ஏற்பட்டதால் பத்திர பதிவு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் சார் - பதிவாளர் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதில், ஒரு சிலர் திரும்பி சென்றனர். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்களும் பாதிக்கப்பட்டனர்.
கிணத்துக்கடவு, செப். 30--
கிணத்துக்கடவு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் 'சர்வர்' பிரச்னையால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் அதிகளவில் நடக்கிறது. இங்குள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய தினமும், 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
இப்பகுதியில் இடம், வீடு வாங்க விற்க பத்திர பதிவு சில மாதங்களாக அதிகரித்தை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், தினமும் 200 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு வந்தது.
இதில், நேற்று பத்திர பதிவு செய்யும் இணைய பக்கம் 'சர்வர்' கோளாறு ஏற்பட்டதால் பத்திர பதிவு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது.