sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகளிர் சுய உதவிக்குழுக்களை வரவேற்கிறது 'பூமாலை'

/

மகளிர் சுய உதவிக்குழுக்களை வரவேற்கிறது 'பூமாலை'

மகளிர் சுய உதவிக்குழுக்களை வரவேற்கிறது 'பூமாலை'

மகளிர் சுய உதவிக்குழுக்களை வரவேற்கிறது 'பூமாலை'


ADDED : அக் 21, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே உள்ள பூமாலை வணிக வளாகம் மாதாந்திர மற்றும், ஆறு மாத வாடகை அடிப்படையில், மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

பூமாலை வணிக வளாகத்தில் கடை எண், 11 முதல் 22 வரை உள்ள கடைகள் காலியாக உள்ளன. இக்கடைகளை வாடகைக்கு பெற விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், தங்களது விண்ணப்பங்களை வரும் 28க்குள்,கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422-230 1855 என்ற போன் எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us