ADDED : ஏப் 22, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார், ; அன்னுார் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டிகளை சரிபார்க்கும் கூட்டம் பசூரில் நடந்தது. அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். ஜெ. பேரவை மாநில இணை செயலாளர் முகில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணை செயலாளர் லோகேஷ் ஆகியோர் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
புதிய வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.

