/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாஷ் புதிய கிளை துடியலுாரில் திறப்பு
/
பாஷ் புதிய கிளை துடியலுாரில் திறப்பு
ADDED : செப் 12, 2025 10:33 PM

கோவை, செப். 13-
ஜெர்மன் தொழில்நுட்பத்துக்கு உலகப் புகழ் பெற்ற பாஷ் நிறுவனம், கோவையில் தனது மூன்றாவது ஷோரூமை, துடியலுாரில் திறந்துள்ளது.
வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், பிரிஜ், ஹாப், சிம்னி, ஓவன் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள், வாடிக்கையாளர்களுக்காக துவக்க விழா, சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.எச்., ஹவுஸ்ஹோல்ட் அப்ளையன்சஸ் ஸ்ட்ரேட்டஜி தலைவர் மனோஹர் சாம்பலால், மண்டல தலைவர் ராபி தேவாசியா, பிராண்ட் ஸ்டோர் தலைவர் ஷிரின் ஷெட்டி, ரீஜினல் மார்க்கெட்டிங் மேலாளர் காளிமுத்து மற்றும் மசாருல்லாஹ், கிளை மேலாளர் கோகுல், ஷோரும் உரிமையாளர் சூர்யா (டி.என்.எஸ். ஹோம் அப்ளையன்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.