நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு கோடி பேருக்கு சொந்த வீடு கனவு நனவாக போவது மகிழ்ச்சியானது. வருமான வரி வரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
- ஜெயகுமார், சுந்தராபுரம்.
மகளிர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தருவது வரவேற்கத்தக்கது. சிறு, குறு தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
ஜெயகொடி, சுந்தராபுரம்.

