தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இனி நொடியில் பில்டர் காபி ரெடி!

இனி நொடியில் பில்டர் காபி ரெடி!

இனி நொடியில் பில்டர் காபி ரெடி!


ADDED : பிப் 08, 2024 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல வகை காபி இருந்தாலும், பில்டர் காபி சுவைக்கு நிகர் எதுவுமில்லை. ஆனால், நல்ல பில்டர் காபி தயாரிப்பில் உள்ள சவால் காரணமாக, பலர் இன்ஸ்டன்ட் காபியை தேர்ந்தெடுக்கின்றனர்.

இனி, நினைத்த உடனே பில்டர் காபி குடிக்கலாம். கோவையின் பிரபல காபி துாள் தயாரிப்பு நிறுவனமான கண்ணன்ஸ் காபியின் புதிய தயாரிப்பான பில்டர் காபி டிப் மூலம் வெறும், ஐந்து நிமிடங்களில் சூடான, தரமான பில்டர் காபியை தயாரிக்கலாம்.

பில்டர் காபி பிரியர்களின் எதிர்பார்ப்பை கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு நிச்சயம் பூர்த்தி செய்யும்

இந்த பில்டர் காபி டிப்பின், ஒரு சாஷெட்டை ஒரு கப் வெந்நீரில், ஐந்து நிமிடம் டிப் செய்து எடுத்தால் பில்டர் காபி தயாரிக்க தேவையான டிக்காஷன் தயாராகிவிடும். அதை ஒரு கப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொண்டால் போதும், பில்டர் காபியை பருகி மகிழலாம்.

இந்த தயாரிப்பு கண்ணன்ஸ் காபியின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். மேலும் இந்நிறுவனத்தின் இணையதளம் https://www.kannanskaapi.in/shop/ வழியாகவும் பெறமுடியும்.

-கண்ணன்ஸ் ஜூபிளி காபி கம்பபெனி, விஸ்வநாதபுரம், துடியலுார்.

--95432 52424

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us