sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை

/

கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை

கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை

கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை


ADDED : ஜன 31, 2024 11:16 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை- உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், மல்லி ஏலம் துவங்கியது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நேற்று ஏலத்திற்கு வந்தது.

3 விவசாயிகள், 1,772 கிலோ மல்லி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ, ரூ.94.35 முதல், அதிகபட்சமாக, ரூ.97.50க்கு விற்பனையானது.

உடுமலை வட்டார விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் விளை பொருட்களை, ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களத்தில் காய வைத்து, இ - நாம் திட்டத்தின் கீழ், அதிகப்பட்ச விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, 94439 62834 தொடர்பு கொள்ளலாம், என ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us