ADDED : பிப் 12, 2026 05:19 AM

அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. வீரபாண்டி பிரிவு அருகே வந்தபோது நிலை தடுமாறிய பஸ், ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு மீது மோதியது.
பஸ் இன்ஜின் பலத்த சேதமானது. பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
