/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடைகளை வாங்கி பரிசுகளை அள்ளுங்க
/
ஆடைகளை வாங்கி பரிசுகளை அள்ளுங்க
ADDED : ஜன 10, 2025 12:26 AM

நீலாம்பூர் மற்றும் துடியலுாரில், மிக பிரமாண்டமாய் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஜவுளிகளின் உலகம், ஸ்ரீ கணபதி மார்ட்.தற்போது பொங்கல் சிறப்பு விற்பனையில் அனைத்து ரக ஆடைகளுக்கும் ஏராளமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
இதில், ரூ.ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவை, ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது. லேடீஸ் குர்தீஸ் ஐந்துபீஸ், ரூ.ஆயிரம், லேடீஸ் லிவா குர்தீஸ்மூன்று பீஸ் ரூ.999 மற்றும் கேர்ள்ஸ் லாங் குர்தீஸ் நான்குபீஸ் ஆயிரம் மட்டுமே.
கேர்ள்ஸ் பளோசா பேண்ட் இரண்டு பீஸ் ரூ.399 மட்டுமே. பாய்ஸ் சர்ட் மூன்று பீஸ் ரூ.999 மற்றும் பாய்ஸ் பேண்ட் இரண்டு பீஸ், ரூ.999 மட்டுமே.இதேபோல், மென்ஸ் டி-சர்ட் ஐந்து பீஸ், ஆயிரம் மட்டுமே. மென்ஸ் பர்முடாஸ் ஐந்து பீஸ், ரூ.ஆயிரத்திற்கு வாங்கலாம். வேஷ்டிகள் மூன்று பீஸ் ரூ.500 மற்றும் நைட்டிகள் இரண்டு பீஸ், ரூ.500 மட்டுமே.
பட்டுப்பாவtடை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெக்லஸ் செட் பரிசாக வழங்கப்படும். மேலும், ரூ.ஆயிரத்திற்கு மேல் பர்சேஸ் செய்யும் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
- என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர், மேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார். - 97902 22220

