தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒன்று வாங்கினால்  ஒன்று இலவசம்

 ஒன்று வாங்கினால்  ஒன்று இலவசம்

 ஒன்று வாங்கினால்  ஒன்று இலவசம்


ADDED : டிச 12, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உ டல், மன ஆரோக்கியத்திற்கு அடிப்படை ஆழ்ந்த துாக்கம். உங்களின் நிம்மதியான துாக்கத்தில் மெத்தைகளுக்கும் பங்குண்டு. டாக்டர் மேட்ரசில், சர்வதேச தரத்தில் கம்பெனியின் தயாரிப்பு விலையில் மெத்தைகள் நேரடியாக விற்பனை செய்யப் படுகின்றன.

மெத்தைகள் அனைத்தும் நல்ல தரம் மற்றும் சுகாதாரமானது. ஐ.எஸ்.ஓ., 9001 - 2015 தரச்சான்றிதழ் பெற்றது. கோவையில், பீளமேடு, சங்கனுார், சிந்தாமணிபுதுார் ஆகிய இடங்களிலும், திருப்பூர் தாராபுரம் ரோட்டிலும் கிளைகள் செயல்படுகின்றன.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு டாக்டர் மேட்ரஸ் ஒன் பிளஸ் ஒன் ஆபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, டாக்டர் மேட்ரஸ் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாக பெறலாம். அனைத்து கிளைகளிலும் ஆபரில் மெத்தைகளை வாங்கலாம்.

- லால்பகதுார் சாஸ்தி நகர்: - 70257 37666:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us