/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேஜரான மகளுக்கு ஜீவனாம்சம் கேட்கலாமா?
/
மேஜரான மகளுக்கு ஜீவனாம்சம் கேட்கலாமா?
ADDED : அக் 26, 2025 02:50 AM

தொழிற்சாலைக்குள் மட்டும் பயன்படுத்தப்படும் சிறிய ரக வாகனங்களுக்கு: மோட்டார் வாகன வரி என்பது, பொது இடங்களில் இயக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மோட்டார் வாகன சட்டப்பிரிவு 2(34)ன் கீழ், ரோடு, வீதிகளைதான், பொது போக்குவரத்து இடமாக குறிப்பிடுகிறது. தொழிற்சாலை தனியார் இடமாகும். எனவே தொழிற்சாலைக்குள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களுக்கு, வரி செலுத்த தேவையில்லை என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதிபடுத்தியுள்ளது.
விவாகரத்து பெற்ற தம்பதியரின்: வழக்கு தள்ளுபடி ஆகாது. ஹிந்து அடாப்ஷன் மற்றும் மெயின்டனென்ஸ் சட்டம், 1956 பிரிவு, 20 ன் கீழ், ஜீவனாம்ச வழக்கை, சிவில் வழக்காக மாற்றி அதே நீதிமன்றத்தில், தொடர்ந்து வழக்கு நடத்தி ஜீவனாம்சம் பெறலாம்.
-- வக்கீல் சண்முகம்: ரேஸ்கோர்ஸ்.:

