நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சூலுார் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று வழக்கம்போல், மின்சாரம் வினியோகிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சூலுார் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது; இன்று வழக்கம் போல், இப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்கும், என, சூலுார் மின் வாரிய செயற்பொறியாளர் பிந்து தெரிவித்துள்ளார்.