sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு

/

கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு

கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு

கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு


ADDED : மே 04, 2025 10:40 PM

Google News

ADDED : மே 04, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; கே.எம்.சி.எச்., சார்பில், 'நோய் எதிர்ப்பு சிகிச்சைக்கான எதிர்காலம், கேர் -டி மற்றும் பி.ஐ.டி.இ., சிகிச்சை முறைகள்' என்ற பெயரில் கருத்தரங்கு, அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்சில் நடந்தது.

கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைடீன் நிர்மலா உட்பட, முன்னணி மருத்துவர்கள், உயிர் மருத்துவ விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், மருந்து நிபுணர்கள்பங்கேற்றனர்.

கேர் -டி மற்றும் பி.ஐ.டி.இ.,சிகிச்சைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், நடந்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் எதிர்கால போக்குகள் பற்றி விவாதித்தனர்.

கே.எம்.சி.எச்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா பழனிசாமி பேசுகையில், ''தமிழ்நாட்டில் அதிக கேர் - டிசிகிச்சைகள் செய்த ஒரே மருத்துவமனை,கே.எம்.சி.எச்., இந்த சிகிச்சைகள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, நோயாளியின் நோயெதிர்ப்பு செல்களை வலுப்படுத்துகின்றன. ரத்தம் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் மற்றும் திடமான கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன,'' என்றார்.






      Dinamalar
      Follow us