sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேட்பாளர்களின் பிரசாரம்

 வேட்பாளர்களின் பிரசாரம்

 வேட்பாளர்களின் பிரசாரம்


ADDED : ஏப் 13, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஏப்ரல் 14

சூலூர் தொகுதி

* அ.தி.மு.க.வேட்பாளர் கந்தசாமி: சூலூர் தெற்கு ஒன்றியம். காலை 7:00 மணி. காடம்பாடி ஊராட்சி நால் ரோடு, செங்கத்துறை, குமாரபாளையம். காலை 8:30 மணி ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், மாதப்பூர், அண்ணா நகர், 10:00 மணி ராசி பாளையம் ஊராட்சி பகுதிகள்.

மாலை, 3:00 மணி முதல் சாமளாபுரம் பேரூராட்சி வேலாயுதம்பாளையம், பெருமாபாளையம், பரமசிவம் பாளையம் 6:00 மணி: அய்யம்பாளையம், கருகம்பாளையம், கள்ளப் பாளையம், சாமளாபுரம் மூன்று முக்கு.

* தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன்: காலை 7:00 மணி முதல் கண்ணம்பாளையம் பேரூராட்சி, செல்வராஜபுரம், சிந்தாமணிபுதூர், பாப்பம்பட்டி பிரிவு. மாலை 4:00 மணிக்கு கண்ணம்பாளையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கும் பிரசார கூட்டம், 6:30 மணிக்கு ரங்கநாதபுரம் சுற்று பகுதிகள்.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை முதல் மாலை வரை முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி, மயிலம் பட்டி ஊராட்சி பகுதிகள்.

* த.வெ.க. வேட்பாளர் சுகுமார்: மாலை 5:30 மணிக்கு செலக்கரச்சல், சித்த நாயக்கன் பாளையம், லட்சுமி நாயக்கன் பாளையம், புளியமரத்துபாளையம், 8:00 மணிக்கு கந்தம்பாளையம், சந்திராபுரம், பூராண்டாம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us