ADDED : ஏப் 13, 2026 12:58 AM
சூலூர் தொகுதி
அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் காலை 7:00 மணி செஞ்சேரி, எஸ். குமார பாளையம், செல்லி கவுண்டன் புதூர், காலை 10:00 மணி சாலையூர், தாளக்கரை, மாலை, 4:00 மணி முதல் பச்சார் பாளையம், செஞ்சேரி பிரிவு, பூராண்டாம்பாளையம்,வாரப்பட்டி, பூசாரி பாளையம், குளத்துப் பாளையம், 8:30 மணி: சுல்தான்பேட்டை
தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் காலை, 7:00 மணி முதல் கண்ணம்பாளையம் பேரூராட்சி செல்வராஜ புரம், சிந்தாமணி புதூர், பாப்பம்பட்டி பிரிவு, மாலை, 4:00 மணிக்கு மேற்கு அரசூர், கிழக்கு அரசூர், பொத்தியாம் பாளையம், சங்கோதிபாளையம், கொள்ளு பாளையம், ஊத்து பாளையம், 6:00 மணிக்கு தென்னம் பாளையம், செங்கோடகவுண்டன் புதூர், குரும்ப பாளையம், முத்துக் கவுண்டன் புதூர், காளியா புரம்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன் காலை: சின்னியம்பாளையம் ஊராட்சி பகுதிகள் முழுவதும்.
த.வெ.க., வேட்பாளர் சுகுமார் மாலை : 5:30 மணிக்கு கள்ளப் பாளையம் சின்னக் குயிலை, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன் பட்டி, 8:00 மணிக்கு இடையர்பாளையம், தேகாணி, போகம்பட்டி, பொன்னாக்காணி
மேட்டுப்பாளையம் தொகுதி
தி.மு.க., வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம்: காலை, 7:00 மணிக்கு, பாக்குக்கார தெரு, ஆணைக்காரத் தெரு, எஸ்.எம்.நகர், மகாதேவபுரம், நாடார் காலனி, கெண்டையூர், காட்டூர், மணிநகர், வசந்தம் நகர், சாந்தி நகர். மாலை, 3:00 மணிக்கு மூளையூர், அம்மன் புதூர், சம்பரவள்ளி, சிட்டேபாளையம், பெத்திக்குட்டை, ரங்கம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டி, சண்முகபுரம், பெரிய குமாரபாளையம், கவுண்டம்பாளையம், முடுதுறை, இரும்பறை, பட்டக்காரன் பாளையம்.
கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அருண்குமார்: எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியம், அத்திப்பாளையம், கொண்டையம்பாளையம், கீரணநத்தம் ஊராட்சிகள் மாலை 4:00 - இரவு 9:00 மணி.
காங்., வேட்பாளர் சூர்யபிரகாஷ் துடியலூர் மேற்கு பகுதி காலை 7:00 - மதியம் 1:00. துடியலூர் கிழக்கு பகுதி மாலை 3:00 - இரவு 9:00
த.வெ.க., வேட்பாளர் கனிமொழி உடையம்பாளையம் காலை 8:00 மணி, அஞ்சுகா நகர் காலை 10:00 மணி, சின்னவேடம்பட்டி மாலை 5:00 மணி, மணிகாரம்பாளையம் இரவு 7:00 மணி.
சிங்காநல்லுார் தொகுதி
அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம் காலை 7:00 மணி முதல் சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார் சுங்கம்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி மாலை 6:00 மணி முதல் சிங்காநல்லுார், கள்ளிமடை.
