ADDED : ஏப் 16, 2026 11:18 PM
கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
த.வெ.க., வேட்பாளர் கனிமொழி: பூச்சியூர் காலை 8:00 மணி, பாம்பே நகர் காலை 9:00, பிஎன்.டி., கலானி காலை 10:00, புதுப்பாளையம் காலை 11:00, கவுண்டம்பாளையம் 17வது வார்டு மாலை 5:00 மணி, 35வது வார்டு இரவு 7:00 மணி.
சூலூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி சூலூர் வடக்கு ஒன்றியம் மாலை, 4:00 மணி
முத்துக் கவுண்டன் புதூர் ஊராட்சி, நீலம்பூர் ஆச்சான் குளம் லட்சுமி நகர் வழி, மு.க.புதூர் மேம்பாலம் தென்புறம். 6:00 மணி காளியாபுரம், மு.க.புதூர் மேம்பாலம் வடபுறம்.
இரவு 8:00 மணி: குரும்பபாளையம் மாகாளியம்மன் கோவில், முதலிபாளையம்
தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் காலை: 10:00 மணி, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன் காலை : இடையர் பாளையம், போகம் பட்டி,
மாலை : லட்சுமி நாயக்கன் பாளையம், புளியமரத்துப்பாளையம்.
த.வெ.க., வேட்பாளர் சுகுமார் மாலை : 5:15 மணிக்கு - பதுவம்பள்ளி, ராயர் பாளையம், நல்ல கவுண்டன் பாளையம்,காடுவெட்டிபாளையம், 8:00 மணி: கணபதிபாளையம், வாகராயம்பாளையம், வடுக பாளையம், குளத்துப் பாளையம், கிட்டாம் பாளையம்.
சிங்காநல்லுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம் காலை 7:00 மணி முதல் சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை உப்பிலிபாளையம். மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை ஜி.வி., ரெசிடென்சி. மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை சவுரிபாளையம்.
