தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்


ADDED : ஏப் 02, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

*அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம்

காலை 6:30 மணி முதல்- வசந்தாமில் காலனி, சின்ன குருசாமி லே-அவுட், திருவள்ளுவர் நகர், இந்திரா நகர், கே.கே.நகர், நாராயணசாமி லே-அவுட், 43 பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட் அடுத்த மகாலட்சுமி நகர், எம்.ஜி.ஆர்., நகர், தாமரை நகர், அம்மன் நகர், மகாத்மா காந்தி நகர்.

மாலை 4:30 மணி முதல்- பீளமேடு, இந்து மாநகர், பாரதி நகர், ராகவேந்திரா நகர், எஸ்.பெண்டு, தண்ணீர் பந்தல் குறுக்கு சாலைகள் 1, 2, 3, தியாகி குமரன் நகர், அண்ணா மாநகர், பாரதி வீதி, கல்யாணசுந்தரம் வீதி.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி

ராமநாதபுரம் அடுத்த நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே இரவு 7:00 மணி.

* தமிழக வெற்றி கழக வேட்பாளர் கிரிபிரசாத்

காலை 9:00 மணிக்கு ஆவாரம்பாளையம். மாலை 6:00 மணிக்கு சிங்காநல்லுார்.

/

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா

காலை 9 மணி: கணபதி, மணியகாரம்பாளையம், ரத்தினபுரி.

மாலை 6 மணி: சங்கனுார், கண்ணப்பநகர், கணபதிமாநகர்

* த.வெ.க. வேட்பாளர் சம்பத்

காலை முதல் மாலை வரை கணபதி மாநகர், கணபதி பகுதிகளில் வீடு வீடாக வாக்காளர்களை சந்திக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us