தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்


ADDED : ஏப் 05, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கவுண்டம்பாளையம் தொகுதி

* நா.த.க. வேட்பாளர் கலாமணி: சோமையம்பாளையம், கணுவாய், கே.என்.ஜி. புதூர், காலை 9:00 மணி முதல்.

அ.தி.மு.க. வேட்பாளர் அருண்குமார்: வேட்புமனு தாக்கல், காலை 11:00 மணி

//

கோவை வடக்கு தொகுதி

* பா.ஜ.வேட்பாளர் வானதிசீனிவாசன்: காலை 7 மணிக்கு கணபதி சங்கனுார் சாலை. 10:00 மணிக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பா.ஜ., அண்ணாமலையோடு பிரசாரம். தடாகம் சாலையில் மனு தாக்கல். மதியம் 3:00 மணி முதல் வடவள்ளி, வேலாண்டிபாளைம், ரத்தினபுரி, கணபதியில் பிரசாரம்.

* நா.த.க.வேட்பாளர் நர்மதா: மதியம் 3 மணிக்கு ரத்தினபுரி, டெக்ஸ்டூல் பாலம், சங்கனுார் சாலை, கண்ணப்பநகர் கணபதி.

* த.வெ.க. வேட்பாளர் சம்பத்குமார் : காலை 7:30 மணிக்கு கல்வீரம்பாளையம், வடவள்ளி, பி.என்.புதுார், வேலாண்டிபாளையம் சாய்பாபாகாலனி ஒரு பகுதி, கண்ணப்பநகர், சங்கனுார்.

* தி.மு.க.வேட்பாளர் துரைசெந்தமிழ் செல்வன்: காலை கணபதி சுற்றுப்புற பகுதிகள். மாலை வடவள்ளி, அஜ்ஜனுார் பகுதிகள்.

/

தொண்டாமுத்தூர் தொகுதி

* தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன்: 1:30 --- 2:30 மணிக்குள், பேரூர் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல். பேரூர், வேடபட்டி பகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பு.

* அ.தி.மு.க. வேட்பாளர் வேலுமணி: 12:30 -- 1:30 மணிக்குள், பேரூர் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல். தென்கரை, பூலுவபட்டி பகுதிகளில் பிரசாரம்.

* நா.த.க. வேட்பாளர் ரஜபுநிஷா: இன்று பிரசாரம் இல்லை.

/

சிங்காநல்லுார் தொகுதி

* அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம்: பீளமேடு, காந்தி நகர், பாலாஜி நகர், திலகர் வீதி, வடக்கு வீதி, இ.எஸ்.ஐ.,பெரியார் நகர், காமராஜர் ரோடு, பாரதி வீதி, சிவராம் நகர், மகாலட்சுமி நகர், முத்து நகர், பாரதி நகர், தனலட்சுமி நகர், ஜி.வி.ரெசிடென்ஸி, மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம்.

* நா.த.க.வேட்பாளர் நேருஜி: மாலை 5:00 மணி முதல் பாப்பநாயக்கன்பாளையம், காய்க்கடை பகுதி.

* த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரிபிரசாத்: காலை 7:00 முதல் மசக்காளிபாளையம், ஜி.வி. ரெசிடென்ஸி.

/

கிணத்துக்கடவு தொகுதி

* தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் சபரி கார்த்திகேயன், தாமோதரன் வேட்புமனு தாக்கல்

* நா.த.க. பானுபிரியா:- திருமலையாம்பாளையம், மாலை 5:30 மணி முதல்.

/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us