தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்


ADDED : ஏப் 06, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார் தொகுதி

* அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி: மாலை 4:30 மணிக்கு வதம்பச்சேரி, வி.வடுகபாளையம், நல்லூர்பாளையம், பெரிய வதம்பச்சேரி, கவுண்டம்பாளையம்.

* தி.மு.க.வேட்பாளர் தளபதி முருகேசன்: சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய கிராமங்கள்

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை பட்டணம்புதூர், மாலை பட்டணம்.

* த.வெ.க. வேட்பாளர் சுகுமார்: கண்ணம்பாளையம்.

//

மேட்டுப்பாளையம் தொகுதி-

* அ.தி.மு.க. வேட்பாளர் சின்னராஜ்:- சிக்காரம்பாளையம், பெள்ளாதி ஊராட்சி கிராமங்கள்.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ணன்: -நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி, நாயக்கனூர்.

* தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம்: காலை 8 மணிக்கு காரமடை மேற்கு ரத வீதி, புல்லுக்கடை முக்கு, பெள்ளாதி சாலை, காந்தி சிலை, திருக்குமரன் தியேட்டர் சாலை, கன்னார்பாளையம் சாலை, காரமடை தினசரி சந்தை, அய்யப்பன் கோவில், தோலம்பாளையம். மாலையில் பெள்ளாதி ஊராட்சி கிராமங்கள், பாயப்பனூர், சேரன் நகர், சுதந்திராபுரம், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர்.

* த.வெ.க. வேட்பாளர் சுனில் ஆனந்த்: காலை 8:00 மணிக்கு நகராட்சியில் உள்ள எல்.எஸ்.புரம், பாக்குக்கார வீதி, 10,17,18 ஆகிய மூன்று வார்டுகள்.

/

சிங்காநல்லுார் தொகுதி

* அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம்: காலை 7:00 மணி முதல் பீளமேடு பகுதி

* நா.த.க. வேட்பாளர் நேருஜி: காலை 7:00 மணி முதல்- ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம்.

* த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரிபிரசாத்: மாலை 4:00 மணி முதல்-சாரமேடு, கிரீன்பார்க், ஆப்பிள் கார்டன், காந்தி நகர், கதிரவன் நகர், மெட்ரோ சிட்டி.

/

கவுண்டம்பாளையம் தொகுதி

* அ.தி.மு.க. வேட்பாளர் அருண்குமார்: காலை 10:00 மணி ஆனைகட்டி சின்ன தடாகம் வீரபாண்டி பகுதிகள்

* காங். வேட்பாளர் சூரிய பிரகாஷ்: காலை 10:00 மணி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்

* த.வெ.க. வேட்பாளர் கனிமொழி சந்தோஷ்: காலை 10:00 மணி துடியலூர்

* நா.த.க. வேட்பாளர் கலாமணி ஜெகநாதன்: காலை 10:00 மணி கோவில்பாளையம்.

/

கோவை வடக்கு தொகுதி

* தி.மு.க. வேட்பாளர் செந்தமிழ் செல்வன்: காலை 7 மணி முதல் கணேஷ் நகர், லட்சுமிபுரம், விஸ்வநாதபுரம், முத்துக்குமார் நகர், பூம்புகார் நகர், இந்திரா நகர், கிருஷ்ணசாமி வீதி, சுந்தர் வீதி, நால்வர் லேஅவுட், செல்லப்ப கவுண்டர் லேஅவுட், நடேச கவுண்டர் லேஅவுட், தாசப்பன் வீதி அருகிலுள்ள பகுதிகள்.

பகல் 12 மணி முதல் கணேசன் வீதி, ஆறுமுக கவுண்டர் வீதி, ராமசாமி வீதி, நேரு வீதி வரை.

* பா.ஜ.வேட்பாளர் வானதி சீனிவாசன்: மாலை வடவள்ளி, அஜ்ஜனுார்.

* நா.த.க.வேட்பாளர் நர்மதா: மாலை 4 மணி முதல் வேலாண்டிபாளையம், கோவில்மேடு, வெங்கிட்டாபுரம் மற்றும் கே.கே.நகர் அருகிலுள்ள பகுதிகள்.

* த.வெ.க. வேட்பாளர் சம்பத்குமார்: காலை 7 மணி முதல் 41-வது வார்டு குடியிருப்பு பகுதிகள், மாலை 5 மணி முதல் 36-வது வார்டு குடியிருப்பு பகுதிகள்.

/

கோவை தெற்கு தொகுதி

* அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்: காலை 7 மணி முதல் கருப்பணன் வீதி, 80 அடி வீதி, அங்கணன் வீதி, ஶ்ரீராம்நகர்

* நா.த.க.வேட்பாளர் பேரறிவாளன்: காலை 10 மணி முதல் காந்திபுரம், ரத்தினபுரி, சிவானந்தா காலனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us