தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்

வேட்பாளர்கள் பிரசாரம்


ADDED : ஏப் 18, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர் தொகுதி

* அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி: காலை, 7:00 கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் பேரூராட்சி, 10:00 மணிக்கு இருகூர் பேரூராட்சி, மாலை, ஜல்லிப்பட்டி ஊராட்சி.

* தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன்: கண்ணம்பாளையம் பேரூராட்சி.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை முதல் மாலை வரை

அரசூர் ஊராட்சி, பரமசிவன் கோவில், தென்னம் பாளையம் சுற்றுவட்டார பகுதிகள்.

* த.வெ.க., வேட்பாளர் சுகுமார்: சூலூர், பள்ளபாளையம் பேரூராட்சி

/

கவுண்டம்பாளையம் தொகுதி

* அ.தி.மு.க. அருண்குமார்: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம், குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகள்.

* காங்., சூரிய பிரகாஷ்: துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகள்.

* த.வெ.க., கனிமொழி: அஞ்சுகம் நகர் திடல், சிந்து நகர், வெள்ளானைப்பட்டி, ஆண்டாக்காபாளையம், செரயம்பாளையம்.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி: பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.

/

தொண்டாமுத்துார் தொகுதி

* தி.மு.க.,வேட்பாளர் கார்த்திகேயன்: தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி

* அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி: வால்பாறை வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்.

* த.வெ.க., வேட்பாளர் சதீஷ்: ஆர்.எஸ்.புரம்

* நா.த.க., வேட்பாளர் ரஜபுநிஷா: செல்வபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us