ADDED : ஏப் 20, 2026 10:13 PM
சூலூர் தொகுதி * அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி: முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, விடுபட்ட பகுதிகளில் வாகன பிரசாரம்.
* தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் P முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, விடுபட்ட பகுதிகளில் பிரசாரம், மதியம் சூலூர் பேரூராட்சி, கண்ணம்பாளையம் பேரூராட்சியில் இறுதிகட்ட பிரசாரம்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை முதல் மாலை வரை இருகூர் பேரூராட்சி, கண்ணம்பாளையம் பேரூராட்சி, சூலூர் பேரூராட்சி.
* த.வெ.க., வேட்பாளர் சுகுமார்: சூலூர், பள்ளபாளையம், இருகூர் பேரூராட்சி பகுதிகள்.
கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்: காலை 9 மணி முதல் - ஒலம்பஸ் 80 அடி ரோடு, நீர் மணியக்காரர் வீதி, ரெட்பீல்ட்ஸ் ரோடு, சர்ச் ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சுங்கம், ரெயின்போ, ரேஸ்கோர்ஸ் ரோடு, காட்டூர், மரக்கடை, வெரைட்டி ஹால் ரோடு, வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு, கோட்டை ஈஸ்வரன் கோயில், மணிக்கூண்டு, டவுன்ஹால், சலீவன் வீதி, இடையர் வீதி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகள்.
தொண்டாமுத்தூர் தொகுதி * தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் : வேடபட்டி, குரும்பபாளையம், நாகராஜபுரம்
* அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி: குனியமுத்தூர், கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர், தென்கரை, பூலுவபட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம், போளுவாம்பட்டி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், வேடபட்டி, பேரூர், செல்வபுரம், கரும்புக்கடை.
* த.வெ.க., வேட்பாளர் சதீஷ்: காந்திபார்க் பகுதி.
* நா.த.க., வேட்பாளர் ரஜபுநிஷா குனியமுத்தூர், செல்வபுரம், கரும்புக்கடை
கிணத்துக்கடவு தொகுதி * அ.தி.மு.க,வேட்பாளர் தாமோதரன் : கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, போடிபாளையம், மதுக்கரை, ஈச்சனாரி, ஜி.டி. டேங்க் போத்தனூர், வெள்ளலூர். ஆத்துபாலம், குறிச்சி மைதானம், மாச்சம்பாளையம், எல்.ஐ.சி.காலனி மற்றும் சங்கம் வீதி. காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
சிங்காநல்லுார் தொகுதி *அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம்: மசக்காளிபாளையம் ரோடு, பாலன் நகர், புலியகுளம் விநாயகர் கோவில் அருகே, சிங்காநல்லுார், செல்லாண்டியம்மன் கோவில் அருகே.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி: ஜி.எம். நகர், நஞ்சுண்டாபுரம், திருச்சி ரோடு, ஐயர் ஹாஸ்பிடல், ஜி.வி. ரெசிடென்சி, ஹோப் காலேஜ், காமராஜர் ரோடு, சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி.
