ADDED : ஏப் 23, 2026 06:27 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தொகுதியில் தி.மு.க., சார்பில் கவிதா போட்டியிடுகிறார். இவர் காரமடை அரசு மேல்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., சார்பில் சின்னராஜ் போட்டியிடுகிறார். இவர் தோலம்பாளையம் அருகே ஓசூர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். த.வெ.க., வேட்பாளர் சுனில் ஆனந்த் காட்டூர் ரயில் கேட் அருகே ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, சுயேட்சையாக போட்டியிடும் சண்முகசுந்தரம், திம்மம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
-
--
