/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேரா ஹோம் ஜங்ஷனில் பரிசாக வழங்கப்பட்ட கார்
/
சேரா ஹோம் ஜங்ஷனில் பரிசாக வழங்கப்பட்ட கார்
ADDED : ஜன 21, 2026 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சுந்தராபுரம் மற்றும் கிராஸ்கட் ரோட்டில் உள்ள சேரா ஹோம் ஜங்ஷனில், கடந்த தீபாவளி சமயத்தில் சிறப்பு விற்பனை நடந்தது.
அதில் பொருட்களை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு, ஸ்லோகன் போட்டி நடந்தது.
600க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஸ்லோகன் எழுதினர். சிறந்த ஸ்லோகன் எழுதிய வாடிக்கையாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
சேரா ஹோம் ஜங்ஷன் நிர்வாகத்தினர் வாடிக்கையாளருக்கு காரை வழங்கினர்.

