நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, போத்தனூர், நியூ டவுன், குருசாமி பிள்ளை வீதி, குமரன் நகரை சேர்ந்தவர் மரியதர்ஷினி, 41.
அதே பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் மரியதர்ஷினியை அவர் வசிக்கும் வீட்டிலிருந்து, காலி செய்ய வைக்கும் நோக்கத்துடன், அடிக்கடி திட்டி மிரட்டல் விடுத்து வந்தார். காரின் பின்புற கண்ணாடியை கல் வீசி உடைத்தார். மரியதர்ஷினி புகாரில் போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.