தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேரம் போட்டி

கேரம் போட்டி

கேரம் போட்டி


ADDED : நவ 29, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்ட கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட புதிய விளையாட்டு போட்டி துவங்கி, நடந்து வருகிறது. இதில், மாணவர்களுக்கான கேரம் போட்டி நடந்தது.

இதில், 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், திருப்பூர் தெற்கு மண்டலம், அய்யன்காளிபாளையம், வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ் முதலிடம்; இரட்டையர் பிரிவில், உடுமலை மண்டலம், குப்பம்பாளையம் அரசுப்பள்ளி அணி மாணவர்கள் மாரிமுத்து, கவினேஷ் ஜோடி முதலிடம் பெற்றனர்.

17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தர்ஷன் முதலிடம்; இரட்டையர் பிரிவில், அதே பள்ளியின் தர்ஷன், கதிர்வேல் ஜோடி முதலிடம் பெற்றனர்.

19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், வி.கே. அரசுப்பள்ளி மாணவர் பிரவின்குமார் முதலிடம்; இரட்டையர் பிரிவில் அதே பள்ளியின் பிரவின் குமார், சபரிஷ் ஜோடி முதலிடம் பெற்றனர்

- நமது நிருபர்- .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us