தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்

இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்

இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்


ADDED : ஜூலை 07, 2025 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் இ.பி.எஸ். பங்கேற்ற கூட்டத்துக்கு வந்திருந்த 3 பேரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இன்று தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கராஜ் வந்திருந்தார்.

கூட்ட நெரிசலில் சிக்கிய அவரின் பேண்ட் பாக்கெட் பிளேடால் வெட்டிய மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த ரூ.1.லட்சத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.

நெல்லித்துறை அ.தி.மு.க., பிரமுகர் ஆனந்த் என்பவரிடமும் மர்ம நபர்கள் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ.2500-ஐயும் பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில்,போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us