/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.எஸ்.இ. தேர்வு இன்று துவக்கம்
/
சி.பி.எஸ்.இ. தேர்வு இன்று துவக்கம்
ADDED : பிப் 17, 2026 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்கி, ஏப்.10 வரை நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், 34 மையங்களில் காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு தேர்வு முடிந்த 10 நாட்களில் விடைத்தாள் மதிப்பீடு துவங்கும். தேர்வு முடிந்த 12 நாட்களில் முடிவுகள் வெளியிட சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் உரிய நேரத்துக்கு முன்பே மையத்துக்கு செல்ல பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

