sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே இசைப்போட்டி 

/

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே இசைப்போட்டி 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே இசைப்போட்டி 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே இசைப்போட்டி 


ADDED : அக் 10, 2024 05:42 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை சகோதயா சங்கம் சார்பில், 45வது சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான இசைப்போட்டி நடந்தது.

பல்வேறு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்று, 'இயற்கையை வளர்க்க', 'பாரதியும் நானும்', 'தியாகராச கீர்த்தனை' ஆகிய தலைப்புகளில் பாடி, பார்வையாளர்களை அசத்தினர்.

இப்போட்டியில், நடுவர்களாக இசைக்கலைஞர்கள் அம்சவர்தினி, பாக்கியலட்சுமி, ஸ்ரீகலா, சுருதி, குகனேஸ்வரன், ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், பள்ளியின் நிறுவனர்கள் கிரீசன், ஹனி கீரிசன், முதல்வர் பிரமிளா பாலன், நிறுவன இயக்குனர் காவ்யா மற்றும் நிர்வாக அதிகாரி சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us