/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு துவக்கம்
/
சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு துவக்கம்
ADDED : மார் 07, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர், : குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட, இடையர்பாளையம் மற்றும் ஞானபுரம் சாலைகளில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய, 34 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதன் செயல்பாட்டை, நேற்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார், போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

