தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சி.டி.சி.ஏ. கிரிக்கெட்: மூவருக்கு 3 விக்கெட்

சி.டி.சி.ஏ. கிரிக்கெட்: மூவருக்கு 3 விக்கெட்

சி.டி.சி.ஏ. கிரிக்கெட்: மூவருக்கு 3 விக்கெட்


UPDATED : அக் 17, 2026 04:04 PM

ADDED : அக் 17, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 04:04 PM ADDED : அக் 17, 2026 03:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர். மைதானத்தில் நடந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 43.3 ஓவரில் 155 ரன் எடுத்தனர். விஜய் அபிமன்யு 69 ரன் எடுத்தார். எதிரணியின் ராகுல், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணியினர் 32.4 ஓவரில் 158 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். ஹரிசங்கர் 105, ராகுல் 42 ரன் எடுத்தனர். எதிரணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட் வீழ்த்தினார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us